இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு எந்த முன் அறிகுறியும் காட்டாமல், அவர்களை பெரிய அளவில் பாதித்து விடுகிறது .
உயர் இரத்த அழுத்ததிற்கு வெளிப்படை அறி குறிகளை
கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாலும் , கொஞ்ச கொஞ்சமாக எல்லா முக்கிய உறுப்புகளையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக்கொலையாளி (Silent Killer) என அழைத்தால் அது_மிகையாகாது.
நாம் 35 To 40 வயதை கடக்கும்போது நமது உடலில் இருக்கும் சிறிய சுத்த இரத்தகுழாய்கள் (Arterides) விரிவடையும் தன்மையை இழந்து விடுகிறது . மேலும் நமதுதவறான உணவு பழக்க வழக்கங்களினால் இரத்த குழாய்களின் உட்புறம் தீங்கு செய்யும் கொழுப்பு படிந்து தடிப்பு உருவாகி உள்ளவு சுருங்குகிறது. எனவே இரத்த ஓட்டத்தின் சீரானவேகம் குறைந்து இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்தநிலையை தான் நாம் "உயர் இரத்த அழுத்தம்" என அழைக்கிறோம் .
பொதுவாக "இரத்த கொதிப்பு" ஒரு நோயல்ல. இருப்பினும் இது பல நோயிகளுக்கு காரணமாக அமைகிறது , ஆரம்பத்திலேயே இதனைகண்டுபிடித்து தடுக்கவில்லை எனில் மெதுவாக நமது_உடலின் பல்வேறு முக்கிய உறுப்புமண்டலங்களை பாதித்துவிடும்
{qtube vid:=4B__rQM64Ss}
இரத்த கொதிப்பு, உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம்,ரத்த அழுத்தம் ,
You must be logged in to post a comment.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
[…] உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ? […]