மூத்த பத்திரிகையாளர் சோ.ராமசாமி லேசான மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் , அவரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சோவுக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டு, அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினார். அதேபிரச்னை காரணமாக மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார். தற்போது சோவின் உடல்நிலை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் .
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.