அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இது குறித்து அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியானது, பிரதமர் மோடியின் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். இந்த ‘வரலாற்று வெற்றியை’ வழங்கியதற்காக மக்களுக்கு நன்றி.இது அசாமில் அமைதி மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அமித்ஷா பதிவில் கூறியுள்ளார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிவிட்டுள்ளதாவது:

‘ஜில்லா பரிஷத்’ எனப்படும் மாவட்ட அளவிலான உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் 397 இடங்களில் 300 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 76.22 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது, ‘அஞ்சலிக் பஞ்சாயத்து’ எனப்படும் கிராம பஞ்சாயத்துக்களின் தேர்தலில் ஆளும் கூட்டணி 2192 இடங்களில் 1436 இடங்களைப் பெற்று 66 சதவீத வாக்குகளைப் பெற்றது.

பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய அசாம் மக்களுக்கு நன்றி. என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிவில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...