ஷீர்டி சாய்பாபா சொத்துக்களைச் சுருட்டும் சோனியா காங்கிரஸ்

ஷீர்டி சாய்பாபாவின் பக்தர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவிலும்,உலகம் எங்கும் இருக்கிறார்கள்.இவருக்கு இவரது பக்தர்கள் சமர்ப்பித்த காணிக்கை மட்டும் ரூ.500,00,00,000/- வரை இருக்கிறது.இந்த காணிக்கைகளை ஷீர்டி சாயி சம்ஸ்தான் என்ற அமைப்பின் பொறுப்பில் இருக்கிறது.இது தவிர,அமைப்பின் கட்டிடங்கள்,விவசாய நிலங்கள் வகையில் சேர்த்தால் சம்ஸ்தானிடம் உள்ள சொத்து மதிப்பு ரூ.1000,00,00,000/-வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணிசமான சொத்து,மஹாராஷ்டிராவை ஆளும் சோனியா காங்கிரஸ் பிரமுகர்களுக்கு நாவில் நீர் ஊறச் செய்திருக்கிறது.2004 இல் ஷீரடி தலத்துக்கு என தனிச் சட்டத்தை இயற்றினார்கள்.தனி அதிகாரி நியமனத்தின் மூலம் இந்த ஷீர்டி சாயி சம்ஸ்தானின் சொத்துக்களைக் கைப்பற்றும் நோக்கில்,சம்ஸ்தானத்தின் நிர்வாகக் குழுவில் காங்கிரஸ் பெரும்புள்ளிகள் நுழைந்தனர்.இந்த சம்ஸ்தான் நிர்வாகக் குழுவின் மொத்த எண்ணிக்கை 16 ஆகும்.சோனியா காங்கிரஸீம்,பவார் காங்கிரஸீம் ஆளுக்கு 8 என்று பங்கு போட்டுக்கொண்டனர்.இந்த ஷீரடி சம்ஸ்தான் நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 2007 ஆகஸ்டில் முடிவடைந்தது.

ஆனால்,அதிகார துஷ்பிரயோகம் மூலமாக உறுப்பினர்கள் இன்று வரை பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.ஷீர்டி வாழ் பக்தர்கள் இருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கினால் இந்த கூட்டுக்கொள்ளை விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

நன்றி வீரமுனி ஸ்ரீவிலிபுத்தூர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...