குடியரசு தலைவர்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அப்துல் கலாம் அறிவித்திருப்பது வருத்தம் தருகிறது . இருப்பினும் அவர்தான் “மக்களின் குடியரசுத் தலைவர்’ என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : கலாம் ஒரு
நேர்மையானவர்; ஒரு நல்ல வழிகாட்டி. அவரை மீண்டும் குடியரசு தலைவராக்க வேண்டும் எனும் மக்களின் விருப்பத்துக்கு ஒரு சில அரசியல் கட்சிகள் செவி சாய்க்கவில்லை. மறைமுக பேரம், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனினும், மக்கள் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது. நாட்டின் நலனுக்காக குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி” என மம்தா தெரிவித்துள்ளார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.