அல்காய்தா, தலிபான் தீவிரவாதிகளைவிட இந்தியா தான் தங்களுக்கு பெரிய அச்சுறுத்தல் என பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் கருதுவதாக பியு ஆராய்ச்சிமையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவருகிறது.
ஐந்தில் நான்கு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர், இருப்பினும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது_அவசியம் என்று 62% பாகிஸ்தானியர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர் . இரு தரப்பு உறவுகளுக்கும், பேச்சுவார்த்தைக்கும் மூன்றில் இரண்டு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் . பியு ஆராய்ச்சி மையம் மேற் கொண்ட ஆய்வு முடிவுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.