குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்-பியூஷ் கோயல்

உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்ப குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வர்த்தகத் துறையின் முதன்மை முயற்சியான ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தையும் அதன் கீழ் கூடுதல் முயற்சிகளையும் மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று (20.02.2026) தொடங்கி வைத்தார். இந்திய ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி சக்தியாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதற்கும் இந்த முயற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பியூஷ் கோயல், செயற்கை நுண்ணறிவு, எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்த உலகளாவிய உரையாடல்களில் இந்தியாவை உறுதியாக நிலைநிறுத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், குவாண்டம் கணினி, தரவு மையங்கள் ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றங்கள் இந்தியாவின் இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைத் ஏற்படுத்தி முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் விரிவடைந்து வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான சந்தை அணுகலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்று திரு பியூஷ் கோயல் சுட்டிக் காட்டினார். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 70 சதவீதமும், உலக வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கும் இப்போது ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவிற்கு எளிதாகி உள்ளது என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...