இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி பைசாசம், பெருந்தும்பை என்ற பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
இதன் இலையைக் கசாயம் இட்டு கொடுக்க வாந்திபேதி, சீதிசுரம், கோரசுரம், முறைக்காய்ச்சல், இருமல்கள் குணப்படும்.
இக்கசாயத்தை பல் முளைக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்க அப்போது உண்டாகும் பேதி நிற்கும்.
கீழ் வாதங்களுக்கும் முழங்கால் மூட்டுவலிக்கும் மேலுக்கு ஒற்றிடமிடக் குணமாகும்.
இக்கஷாயத்தின் ஆவியை முகர்ந்தும், உள்ளுக்கும் கொடுக்க உடம்பில் வியர்வை உண்டாகும். விடாச்சுரம் நீங்கும்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.