“டெசோ’ மாநாடு ஓரிருவாரங்களுக்கு ஒத்திவைக்க படுவதாகவும், விழுப்புரத்துக்கு பதில் சென்னையில் நடைபெறும் எனவும் தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார் .
செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது : ஆகஸ்ட் 5-ம் தேதி விழுப்புரத்தில் நடை பெறுவதாக இருந்த மாநாடு, ஓரிரு_வாரங்கள் கழித்து சென்னையில் நடத்தப்படும் . வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து_வரும் தலைவர்களின் வசதிக்காக சென்னையில் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.