நீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை

நீ முதலில் உன்மேல்  நம்பிக்கை வை மக்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டுமே. நீ உன்னுடைய சொந்த_உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயம் மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.

இவனை நம்பு, அவனை நம்பு ‘ என மற்றவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் நான்சொல்கிறேன் நீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை அதுவே வழி .
நீ உன்மேல் நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயேதான்
இருக்கின்றன அதை_உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.எதையும் நான்
சாதிக்க வல்லவன் என சொல். உறுதியுடன் நீ விஷத்தை
பொருட் படுத்தாமல் இருந்தால், பாம்பின் விஷம் கூடச் சக்தியற்றதாகிவிடும்

விவேகானந்தர் பொன் மொழிகள், விவேகானந்தர் பொன்மொழி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...