குஜராத்தில் செப்டம்பர் மாதம் 11ம் தேதியிலிருந்து குட்கா தடை செய்யப்படும் என்று முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் . இது குறித்து சுதந்திரதின விழாவில் அவர் தெரிவித்ததாவது ,
இளைஞர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரியவந்ததையடுத்து குட்காவை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டது. இளைஞர்கள் குட்காவை பயன்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. பாதாம் பருப்பைவிட குட்காவின் விலை அதிகம் என்று தெரிவித்தார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.