நியூயார்க் நகரில் வால் மார்ட் நிறுவனம் மூடப்படும் நிலைமையில் உள்ளது , ஆனால் மத்திய அரசு அதனை இங்கு திறந்துகொள்ளஅனுமதி தந்துள்ளது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார் .
இதுதொடர்பாக அவர் தனது வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது : எப்.டி.ஐ., அனு மதித்து வால் மார்ட் நிறுவனத்துக்கு பொக்கேகொடுத்து வரவேற்பு தரும் மத்திய அரசு, சிறு வணிகர்களுக்கு பாதிப்பு உருவாகிறது என்று பிரசாரம் செய்கிறது.
கடந்த ஜூன் 30ம் தேதி, வால் மார்ட் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 10 ஆயிரம் பேர் பங்கு கொண்ட மாபெரும் பேரணி நடத்தபட்டது . அதற்கு முன்பு ஜூன் 1ம் தேதி வால் மார்ட் நிறுவனத்தை மூட வேண்டும் என்று வாஷிங்டன்னில் போராட்டம நடத்தப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.