விசாரணை செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவு செய்துள்ளத,
உ, பி பிரபல டாக்டர் ராஜேஷ் தல்வார்ரின் 14 வயது மகள் ஆருஷி , மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம் ராஜ் ஆகியோர்
கடந்த 2008ம் ஆண்டு மர்மமான முறையில் படு கொலை செய்யப்பட்டு படுக்கையறையில் கிடந்தனர். இந்த கொலை வழக்கில் முதலில் தந்தை டாக்டர் ராஜேஷ்தல்வார் மிது சந்தேகம் எழுந்தது சி.பிஐ. அவரை 2008-ல் கைது செய்து விசாரணை செய்தது . பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார,
மேலும் சி.பி.ஐ.தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை செய்த போதிலும் கடந்த இரண்டரை வருடங்களாக இந்த வழக்கின் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் ஆருஷி கொலைவழக்கை முடிப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.