பிரதமர் வேட்பாளர் பற்றிய விவகாரத்தில் ஆர்எஸ்எஸ். தலையீடு இல்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார் . குஜராத் மாநிலத்தி்ற்கு இரண்டு கட்டங்களாக டிசம்பரில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது .
இந்நிலையில், ஆர்எஸ்எஸ்.அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தினை, நாக்பூரில் நரேந்திர மோடி நேற்று சந்தித்துபேசினார். பிறகு அவர் கூறுகையில், பல விஷயங்கள் குறித்து மோகன் பாகவத், உள்ளிட்ட ஆர்எஸ்எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனைபெறவே வந்தேன். பிரதமர் வேட்பாளர் பற்றி ஆலோசனை நடத்த வரவில்லை. பிரதம வேட்பாளர் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு இல்லை என்று மோடி கூறினார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.