வேண்டாம் அடிமைத் தனம் !! வேண்டும் போராட்டகுணம் !!!

 கிபி1600-ல் பொம்மை விற்க வந்த கிழக்கு இந்திய கம்பெனி பாரத நாட்டை அடிமைப் படுத்தி 1947 வரை நம் நாட்டின் வளங்களையெல்லாம் கொள்ளையடித்தது…

அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட காங்கிரஸ் அவர்களை வெளியேற்றப் பாடுபட்டது. அதன் புகழை அறுவடை செய்துகொண்டிருக்கும் தற்போதைய இந்திரா காங்கிரஸ் அவர்களுக்கு மீண்டும் கதவு திறந்துவிடும் வேலையை செய்யத் துடிக்கிறது.

உலகம் முழுதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது இந்தியா அதன் தாக்கத்தில் இருந்து தப்பியத்ற்கான காரணம் இயல்பாகவே நம் மக்களிடம் இருக்கும் நமது சுதேசி பொருளாதாரக் கொள்கைதான். அதை நொறுக்கி அந்நிய சக்திகளின் கைப்பாவையாய் நமை மாற்றத் துடிக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ்-ன் சதியில் இருந்து மீளவேண்டுமானால் அந்நிய நேரடி முதலீடு வேண்டாம் என நாம் தீவிரமாகப் போராட வேண்டும். இல்லையெனில் நாம் மீண்டும் அடிமைப் பட்டுபோவோம்.

மக்களே சிந்தியுங்கள்..!
வேண்டாம் அடிமைத் தனம் !!
வேண்டும் போராட்டகுணம் !!!

என்றும் பாரதப் பணியில்,
கி.வே.சபரீஸ்வரன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...