நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது , அவைகளுக்கு ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்க பட்டு விட்டது , இருப்பினும் அவைகளை_தவிர்த்து இந்தநோயை குணமாகும் வழியை நிபுணர்கள் கண்டடு பிடித்துள்ளனர். நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைகழக நிபுணர்கள் புதிதாக ஒரு ஆய்வை மேற் கொண்டனர்.

அதன்படி இரண்டாம்_பிரிவு நீரிழிவு நோயை உணவு கட்டுபாட்டின் மூலமாக முற்றிலும் குணப்படுத்த இயலும் . அவர்கள் குறைந்த அளவு கலோரி தரும் உணவை 4 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் போதும். நீரிழிவு நோய் குணமாகிவிடும்.

இதன் மூலம் அளவுக்கு அதிகமான இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்த முடியும் . இதன்மூலம் இதயத்தில் கொழுப்பு அதிகமாக படிவதை தடுக்களாம் . இதன் மூலம் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு நோய், நீரிழிவு நோய் உணவு , நீரிழிவு நோயால் , நோயை, உணவு கட்டுபாட்டின்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...