தமிழர் திருநாளாம் தை திங்கள் முதல்நாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் தாள் பணிந்த வணக்கங்களையும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோன்
நதிநீர் பெருக்கெடுத்து மணல் கொள்ளை அகலவும் வான்மழை
பொய்யாது பெய்து மண்வளம் சிறக்கவும் பொன்விளையும் பூமிஅன்னையின் விளை நிலம் விலை நிலமாய் மாறுதிருக்கவும் உழுகின்ற காளையும் பால் தருகின்ற பசு இனமும் மனிதன் பாழ் வயிற்றை பசியாற்றும் கறியாகாது காக்கவும் உழுதவர் வாழ்வை உயர்த்தும் நல் அரசு அமையவும் இரவை அகற்றும் இரவியின் அருளும் உலகை படைத்த அன்னை சக்தியின் அருளும் இம்மியும் குறையாது தை பொங்கல் முதல் கிடைக்க பிரார்த்தித்து அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.