அடுத்து யார் யாருக்கெல்லாம் என்ன விருது கொடுத்து "அதிமுக கூட்டணிக்குள் " ? "ஜெ" கொண்டுவருவார்..என்ற.யூகங்கள் ஜி.ராமகிருஷ்ணன்..( சி.பி.எம்.)……கீரிப்பிள்ளை விருது-….-(விஜய்காந்த் நெருக்கம் என்பதால்)
மருத்துவர் ராமதாசு……பா.ம.க.–…-கிளிப்பிள்ளை விருது……(கூட்டணி இல்லை என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பதால்)
வைக்கோ..மதிமுக………சின்னப்பிள்ளை விருது……( எந்த கூட்டணியிலும் ..இல்லாமல் வழி தெரியாமல் தவிப்பதால்..)
திருமாவளவன்.(.வி.சி)…செல்லப்பிள்ளை விருது……(திருமா..கலைஞரின் செல்லப்பிள்ளை
என்பதால்..)
தோற்றுப்போகும் என்பதால் காங்கிரசுக்கும்….ஜெயித்தவுடன் எப்பிடி இருந்தாலும் சேர்த்துகொள்வார்கள் என்பதால் பாஜகவுக்கும் எந்த விருதும் இல்லையாம்.
நன்றி; எஸ்.ஆர்.சேகர் பாஜக அகில இந்திய வர்த்தகர் அணி செயலாளர்
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.