பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை பா.ஜ.க வரவேற்பு

பாலியல் குற்றங்களுக்கு  மரண தண்டனை  பா.ஜ.க வரவேற்பு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உச்ச பட்சமாக மரண தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு பா.ஜ.க வரவேற்பு தெரிவித்துள்ளது

இது குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் சனிக்கிழமை கூறியதாவது:

பாலியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் சட்டங்களுக்கு பா.ஜ.க ஆதரவுதரும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பா.ஜ.க.,வின் நிலைப்பாட்டை விரிவாக தெரிவிப்போம். பெண்களின் பாதுகாப்புக்கு கடுமையான சட்டங்கள் தேவை. அதேசமயம், சிறந்த ஆட்சி முறை மற்றும் காவல்துறை பாதுகாப்பும் முக்கியமான ஒன்று; இவை இரண்டும் சிறப்பாக இல்லாவிட்டால் , சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியும் பயன் இல்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...