துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும், அவல நிலையில் வாழும் பெண்களைப் பற்றியும் வாய் கிழியப் பேசுகிறார்களே தவிர, அவர்களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘உங்களை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்வதில் தான் உங்களுக்கு நன்மை உள்ளது. அதற்குதான் நாங்கள் உதவ முடியும். நீங்கள் இந்துக்களாக இருக்கும் வரை உங்களுக்கு உதவுவதில் எந்தப் பயனுமில்லை’ எனபதுதான்.
இவர்களுக்கு இனங்களின் வரலாறு தெரியாது. இந்தியர்கள் தங்கள் மதத்தையும் சமுதாய அமைப்புகளையும் மாற்றுவார்களானால் இந்திய நாடே இருக்காது …. அந்த நாடு மறைவது நிச்சியம். அந்த இனத்தின் உயிர்நாடியே மதம் தான்…
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.