பாக்கிஸ்தான் சிறையில் கடந்த 23 வருடங்களாக வாடிக்கொண்டிருக்கும் இந்திய கைதி சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அளித்த கண்டனத்தை பாருங்கள்
"இது ரொம்ப வருத்தமானது—இது ஜெயிலில் என்று நினைக்கிறேன்—இது சிறையில் இருந்தவர்களால் என்று நினைக்கிறேன்—இது சோகமானது என்று நினைக்கிறேன்.. "
ஒரு நாட்டின் பிரதமருக்கு அவர் நாட்டின் குடிமகன் மேலுள்ள பாசத்தை பாருங்கள்.
பலமாதங்கலாகவே குறிப்பாக பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல்குறு தூக்கிற்கு பிறகு சர்பஜித் சிங்கை கொலை செய்ய பாகிஸ்தான் அரசும் சிறைத்துரையும் முயன்று வந்துள்ளது..
அதற்குமுன்பே "உளவு பார்த்ததாக பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பாக்.சிறையில் வாடிய சமமல் சிங் கடந்த ஜனவரி 15 தேதி பாக் சிறை அதிகாரிகளால் அடித்தே கொல்லப்பட்டார்.அவருடைய உடலை போஸ்ட் மார்ட்டம் 2 மாதத்திற்கு பின்பு செய்தே உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது…இன்னும் போஸ்ட் மார்ட்டம்–பாகிஸ்தான் தரவில்லை.
சமமல் சிங்கின் தண்டனைக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையும் நிலையில் கொலை செய்யப்பட்டார்..அதேபோல் சரபஜித் சிங்கும் ஒருவேளை விடுவிக்கப்படலாம் என்னும் நிலையில் சிறைக்குள் கொலை குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் அமீர் அப்தாப், மற்றும் முடாசர் ஆகியோர் லாகூரில் உள்ள கொட்போக்பத் சிறைச்சாலையில் இக்கொடுமையை நிறைவேபற்றியுள்ளனர்.
இந்திய சிறைச்சாலைகளில் வெளிநாட்டு கைதிகள் எப்படி நடத்தப்படுகின்றனர் இத்தாலி கடற்படையினருக்கு நடக்கும் ராஜபோகம் சொல்லி மாளேதே …பாகிஸ்தான் கைதிகள் கூட அன்கிருப்பதைவிட இங்கிருப்பாதே மேல் என இருக்கிறார்களே ..
மன்மோகன் சிங்கே உனக்கு மனதில்லையா–நெஞ்சில்லையா—ஏன் ..சரப்ஜித் சிங் உன் இனமில்லையா?—கொஞ்சமாவது மனிதாபிமானம் இருந்தால்…பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடு..இல்லை என்றால் உன் ராஜினாமாவையாவது கொடு..அதை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க மாட்டோம்..தயிரியமாக இரு..ஆனால்.. சரப்ஜித் குடும்பத்தினர் காலடியில் கிடத்துகிறோம்.
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.