சத்தீஸ்கர் மாநில அடர்காட்டுப்பகுதி நிறைந்த ஜக்தால்பூரில் காங்கிரஸ்கட்சியினர் நடத்திய பேரணியில் புகுந்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் மகேந்திரகர்மா சுட்டு கொல்லப்பட்டார். மேலும் இரு முக்கிய தலைவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பத்து போலீசாரும், 11 காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உடனடியாக 600க்கும் அதிகமான மத்திய ரிசர்வ்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.