காந்திஜியின் உடலைக் கொன்றதுதான் கோட்சே.அவரது ஆன்மாவை நிர்தாட்சண்யமாக பல முறை கொன்றவர்கள் நேருவும் காங்கிரஸாருமே.
காந்திஜி சுதந்திரத்தைவிட பசு பாதுகாப்பு முக்கியம் என்றார். நேரு பசுபாதுகாப்பை கொன்றார்.
சுதந்திர இந்தியாவில் சட்டம்இயற்றும் அதிகாரம் படைத்தவனாக இருந்தால் நான்போடும் முதல் சட்டம் மதமாற்ற தடைசட்டமாக இருக்கும் என்றார் மகாத்மா. மத மாற்ற தடையை தகர்த்துதேறிந்தார் நேரு.
நாடுவாழ காங்கிரஸை கலைத்து விடுங்கள் என்று தன் கைப்பட தான் சுட்டு கொல்லப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு தன்பத்திரிகைக்கு எழுதினார் . கோட்சே காந்தியை கொன்றார். நேரு காந்தியின் இறுதிவிருப்பத்தை கொன்றார்.
குடியை ஒழிப்பதே தன் வாழ் நாள் லட்சியமாக போராடினார் மகாத்மாஜி . அனைத்து காங்கிரஸ் அரசுகளும் குடிசாராயவியாபார சாம்ராஜ்யங் களை உருவாக்கின. காந்திஜி ஆதரித்த ஒருதலை பட்சமான போலி மத சார்பின்மை காந்திஜியின் கண்களுக்கு எதிரிலேயே கொஞ்சம்கொஞ்சமாக தோல்வி கண்டுகொண்டு இருந்தது.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.