மத்திய பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைபிடித்தால், சீதைக்கு இலங்கையில் கோயில் கட்டித்தருகிறோம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் அறிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது வருடமாக பாஜக.,வின் ஆட்சிதான் மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இந்நிலையில், தேர்தல் பிரசார வியூகங்கள்குறித்து பேசுவதற்காக முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் மாநில பா.ஜ.க தலைவர்களின் மூன்றுநாள் மாநாடு நேற்றுமுன்தினம் குவாலியரில் துவங்கியது . இதில் கலந்துகொண்ட சிவ்ராஜ் பேசியதாவது, பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் இலங்கையில் சீதாதேவிக்கு கோவில் கட்டப்படும்.
இலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் சீதாதேவி தனது கற்பைநிரூபிக்க அக்னி பரீட்சையில் இறங்கினார். இந்த இடத்தில் அவருக்கு கோயில்கட்ட இலங்கை அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.