மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட்டில் மீட்புப் பணிகளே இன்னும் முடிவடையா நிலையில் . புதிதாக நிலநடுக்கம் ஏற்பட்டு தன் பங்குக்கு அதுவும் மிரட்டியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோ ராகர் மாவட்டத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது . மதியம் 11.51 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 3.5 ரிக்டராக பதிவாகியிருந்தது. இதன்தாக்கம் அதிகமாக இல்லை. எனவே, மாவட்டத்தின் எந்தபகுதியில் இருந்தும் பொருட்ச்சேதம், உயிரிழப்பு உருவானதாக தகவல்கள் வெளியாகவில்லை.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.