ஸ்ரீநகரில் இந்திய தேசிய கொடியேற்றும் பாரதிய ஜனதாவின் திட்டத்தை தோல்வியுற செய்ய , ஜம்மு- ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலைகலை காஷ்மீர் அரசு மூடியுள்ளது.
பாரதிய ஜனதா தேசிய கொடியேற்ற திட்டமிட்டிருப்பதை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக 300 கிலோ-மீட்டர் நீளம்
உள்ள ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுயிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
காஷ்மீருக்கு செல்லும் ஜவஹர் சுரங்க பாதையும் மூடப்பட்டுள்ளது. மாவட்ட சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .இந்த தடை உத்தரவின் காரணமாக 800க்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது .
{qtube vid:=jSfx-qq62QM}
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.