இந்துவிற்கு மோடி ஜுரம் உச்சத்தில் இருக்கிறது

இந்துவிற்கு மோடி ஜுரம் உச்சத்தில் இருக்கிறது  தி.இந்துவிற்கு பதிலளிப்பதே அவசியமற்றது..ஆனால் அதன் தொடர்ந்த பொய் கட்டுரைகள், ஆர்.எஸ்.எஸ்.—பாஜக—மோடிமீது அமிலம் கொட்டும் வார்த்தைகள், முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்..

இதற்கு வழி என்ன..–இந்து திருந்தாது…–அது திருந்த வேண்டியது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை..ஜனநாயகத்தின் கருத்து சுதந்திரம் முழுக்க முழுக்க இந்துவால் "அப்யூஸ்" செய்யப்பட்டு வருகிறது.

வித்யா சுப்ரமணியத்தின் இன்றய கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை…இடை இடையே ஓரிரு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தன் சொந்தசரக்கால் "மேனுபிலேட்" செய்யப்பட்டு எழுதப்பட்ட கட்டுரை இது..

உண்மையிலேயே இதற்கு பதில் சொல்லவேண்டியதில்லை..ஏனெனில் இதில் ஒன்றுகூட உண்மையில்லை..இந்துவிற்கு பையித்தியம் பிடித்துவிட்டது…தொடர்ந்து "மோடி ஜுரம் " உச்சத்தில் இருக்கிறது….மோடி ஜுரம் என்பதைவிட "மோடி பயம் " என்பதே சரியாக இருக்கும்..

64 ஆண்டுக்கு முன்பான சரித்திரத்தை எடுத்து எழுதினால், யாருக்கு உண்மை தெரியப் போகிறது?..யார் ஆதாரங்களை "வெரிஃபை" செய்ய போகிறார்கள்?…என்ற அசட்டுத்தனதில் எழுதியிருக்கிறார்..வித்யா..

திருமதி வித்யா அவர்களுக்கு ஒரு வார்த்தை…..தொடர்ந்து எழுதுங்கள்….இப்படியே எழுதுங்கள்…அப்போதுதான்..நீங்கள் சரித்திரத்தின் பக்கங்களில், ஒரு " மூன்றாம் தர  எழுத்தாளர்—காழ்ப்புணர்ச்சி களஞ்சியம்"—என்று வர்ணிக்கப்பட்டு காணாமல் போவீர்கள்..உங்களின் நோக்கங்களிலும் சரி..எழுத்திலும் சரி…உண்மையும் நேர்மையும் இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது…

ஒருவேளை உங்கள் உள் உணர்வில் அது கொஞ்சமாவது இருக்குமானால், நேராக ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், அது எந்த ஊரில் இருப்பதானாலும், அதற்கு செல்லுங்கள்…ஓரிரு நாள் தங்கிய பின் மீண்டும் எழுதுங்கள்..அப்போது உண்மையை உணர்வீர்கள்…

அன்பிற்கினிய இந்து ஆசிரியர் அமெரிக்க குடிமகன்…சித்தார்த் வரத ராசனுக்கு ஒரு வேண்டுகோள்…பாஜக..ஆர்.எஸ்.எஸ்.."வெறுப்பே" உங்கள் பிறவி லட்சியமானால், உங்கள் எழுத்தில் அது தொடருமானால், வாசகர்களுக்கு அது சலித்துப்போகும்..வெறுத்துப்போகும்…ஏனெனில் வாசகர்களுக்கு உண்மை தெரியும்,…

உங்களின் மூதாதையர்கள் கட்டிக்காத்த நடுவு நிலைமை..நாவடக்கம்..( எழுத்தடக்கம்)..இவைகளை நீங்கள்..காப்பற்ற முடியாவிட்டாலும், காற்றில் பறக்க விடாதீர்கள்..
இந்துவிற்கு மோடி ஜுரம் உச்சத்தில் இருக்கிறது
மண்டபத்தில் உள்ளோரையும் ரோட்டில் போவோர் வருவோரையும் தேடிக்கண்டு பிடித்து, பி.ஜே.பி –ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக எழுதவைத்து வரும், உங்களை பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது..தயவு செய்து ஒரு "சைக்கியாடிரிஸ்டை" …கன்சல்ட் செய்து கொள்ளுங்கள்..

தொடர்ந்து அவதூராக எழுதிவரும் இந்து பத்திரிக்கைகளுக்கு..( தமிழ் பதிப்பையும் சேர்த்து)…எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக…தயவு செய்து அவதூறை நிறுத்தி விடாதீர்கள்…நீங்கள் எழுத எழுதவே…மக்கள்.."இவர்களை பார்க்க வேண்டும்" என எங்களை நோக்கி வருகிறார்கள்..நேரில் பார்த்ததும்..நேர்மையானவர்கள்" என்பதை புரிந்து எங்களோடு இணைந்து கொள்கிறார்கள்…

செலவில்லாமல்..எங்களுக்கு மிகப்பெரிய அளவில்..விளம்பரமும்..ஆதரவும்..தேடித்தரும் இந்து குழும்த்திற்கு எங்கள் "நன்றி" உரித்தாகுக…

இத்தனை நாள் உங்களின் அவதூறு பிரச்சாரமே…எங்கள் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவை தேடித்தந்தது..அதே போன்ற ஆதரவை ஆர்.எஸ்.எஸுக்கும் தேடித்தர ஒற்றைக்காலில் நிற்கும் உங்களுக்கு மீண்டும் நன்றி..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...