திமுக., ஆட்சியில் பட்டரணங்கள் இன்னும் ஆறவில்லை

 திமுக., ஆட்சியில் பட்டரணங்கள் இன்னும் ஆறவில்லை. இத்துப்போன நடிகர் ஒருவரை, விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேசவைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேசவைத்தனர் லோக்சபாதேர்தலில், விஜயகாந்த் நிச்சயம் நல்ல கூட்டணி அமைப்பார், என்று , பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தேமுதிக., பொதுக்குழு கூட்டத்தில், விஜயகாந்த் மனைவி, பிரேமலதா பேசியதாவது: கடந்த திமுக., ஆட்சியில், எங்கள் திருமணமண்டபத்தை இடித்தனர்; வருமானவரி சோதனை நடத்த தூண்டினர். இதையெல்லாம் விட, இத்துப்போன நடிகர் ஒருவரை, விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேசவைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேசவைத்தனர்.

அதை, தங்களின், டிவியில் நேரடியாக ஒளிபரப்பும்செய்து, அசிங்கப்படுத்தினர். திமுக.,வினரால் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. ஜெயலலிதாவும், இப்போது வழக்குமேல் வழக்கு போட்டுவருகிறார். இருப்பினும் இந்த தேர்தலில் நிச்சயம் நல்லகூட்டணி அமையும். என்று பிரேமலதா பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...