நாட்டின் மிகப் பெரிய மாநிலமாக உத்தர பிரதேசத்தில் சட்ட-ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், குற்றங்களை தடுக்கவும் உ.பி. யை 3 ஆக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ் வாதி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடத்தை பா.ஜ.க கூட்டணி பிடித்தது. சமாஜ்வாதிக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைத்தது.
பாஜகவின் வெற்றிக்கு உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமித்ஷாவின் தேர்தல் வியூகமே . இதேவெற்றியை உத்தர பிரதேச மாநில சட்ட சபை தேர்தலிலும் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான வியூகங்கள் வகுக்கும்பொறுப்பு அமித் ஷாவிடமே வழங்கப்பட்டுள்ளது.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.