2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முழு அளவிலான விசாரணையை மேற்கொள்ள சிறப்பு நீதிமன்றத்தை அமைக்குமாறு மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு
நீதிமன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர். இந்த கூட்டுச்சதியில் பயன்அடைந்த அனைவரையும் விசாரித்து விரைவாக தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் பயனுள்ளதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு நீதிமன்றத்தில் மார்ச் 31 ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.