கலைஞர் டி.வி., ஆபீசுக்குள்· சி.பி.ஐ அதிரடி ரெய்டு

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசுக்குள்  சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர், இரவு முழுவதும் நடைபெற்ற  இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை ஆராய்வதாகவும்  உறுப்பினர்களிடம் கேள்வி கணைகள் மூலம் விசாரித்து வருவதாகவும் தெரியவருகிறது .

ஸ்வான் நிறுவனத்திற்கு சலுகை காட்டியதன் மூலம் அந்நிறுவனம் ஒரு சில மாதங்களிலையே சுமார் 4 ஆயிரத்து 200 கோடிக்கு விற்று கொள்ளை-லாபம் பெற்றது. இதனை தொடர்ந்து ஸ்வான் நிறுவனத்திற்கும் கலைஞர் டி.விக்கும் இடையில் பண பரிவர்த்தனை நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது

{qtube vid:=ehG5sKsrNhw}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...