புல்லாங் குழல் கொடுத்த-மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ்-பாடுங்களே..
வண்டாடும் கங்கை மலர்-தோட்டங்களே – எங்கள்
மதுசூதனன் புகழ்-பாடுங்களே
பன்னீர் மலர்_சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன்_மெய்யழகை பாடுங்களே..
தென்கோடி_தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி_புகழ் பாடுங்களே.
குருவாயூர் தன்னில் அவன்_தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை_ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன்_அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீ ரங்கத்தில்_பள்ளி கொள்கின்றவன்..(புல்லாங்குழல்)
பாஞ்சாலி தனை காக்க_தன்கை கொடுத்தான் – அந்த
பாரதப் போர் முடிக்க_சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமை_உள்ள பங்கை கொடுத்தான் – நாம்
படிப்பதற்க்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, புல்லாங்குழல் கொடுத்த , புல்லாங்குழலின், புல்லாங்குழலை, புல்லாங்குழலில்
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.