நாங்கள் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்

பாஜக தலைமையிலான குஜராத் அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும், நாங்கள் எங்களது விளம்பரத்திற்காக பணத்தினை செலவழிக்க வில்லை எனவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

குஜாரத்தின் பாவ்நகர் பகுதியில் ரூ.6000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடக்கி வைத்துப் பேசியவர் இதனை தெரிவித்தார். சௌராஷ்டிரா நர்மதா நீர்ப்பாசன திட்டத்தினை செயல் படுத்தியதன் மூலம் என்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் நினைப்பது தவறு எனவும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ நாங்கள் இதை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமு மின்றியும், மக்கள் பணத்தில் வீண்விளம்பரங்கள் இல்லாமலும் செய்து முடித்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே மட்டுமே ஆட்சி என்பது தேவைப் படுகிறது. இந்த நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் நான் மற்றவர்கள் அனைவரும் நினைப்பதுதவறு என நிரூபித்துள்ளேன். பலரும் இந்தத் திட்டத்தை தேர்தலுக்காக மட்டுமே அறிவிக்கிறார்கள் என்றார்கள். அவர்கள் கூறியதுதவறு என்பது இன்று நிரூபணமாகி விட்டது. நாங்கள் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...