2 -ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக_விசாரணை நடத்துவதற்க்கு ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டு குழு) அமைப்பது தொடர்பாக வரும் 23ம் தேதி அரசு முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற_விவகார துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளி கிழமை செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்ததாவது; நாடாளுமன்ற கூட்டு குழு அமைப்பது தொடர்பாக வரும் பிப்.23 ம தேதி முடிவெடுக்கப்படும் என்றார். நாடாளுமன்ற கூட்டு குழு அமைப்பது சம்பந்தமாக எதிர் கட்சிகளுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.