பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ராணுவம் மற்றும் நிதி உதவி செய்யும் பலநாடுகளின் செயல் பாடுகளை இந்தியா தொடர்ச்சியாக கண்காணிக்கிறது என்று பாராளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேட்டகேள்விக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அதில், ''பல்வேறு நாடுகள் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ராணுவம் மற்றும் நிதியுதவி செய்துவருகிறது. இதை இந்தியா தொடர்ந்து கவனித்து வருகிறது. எனவே, இந்தியாவின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளன'' என்று கூறியுள்ளார்.
எல்லைப் பகுதிகளில் சீனா உள் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி வருவதை மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.