வேங்கைவயலில் குடிநீரில் மலம் கழித்தவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில், தி.மு.க., சும்மா இருந்து விட்டு, மக்கள் போர்க்கொடி துாக்கியதும் எதிர்க்கிறது.
மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக பா.ஜ., எடுத்துக் கூறியதும், மத்திய அமைச்சர் ஒப்புக்கொண்டார். எல்லா நிலையிலும், தி.மு.க., தோல்வி அடைந்து விட்டது.
வி.சி., தலைவர் திருமாவளவன், அம்பேத்கரை எல்லா இடங்களிலும் விட்டுக் கொடுக்க தயாராகி விட்டார். அம்பேத்கரை தலைவராக பார்க்காத காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குகிறார். ஓட்டு வங்கிக்காக எல்லாவற்றையும், அவர் விட்டு கொடுத்து விட்டார். ‘இண்டி’ கூட்டணியில் உள்ளவர்கள், சுயநலவாதிகள் என, நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |