நெதர்லாந்து நாட்டில் மிக பெரிய மூன்று இந்து கோயில்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது .
நெதர்லாந்தில் இருக்கும் சுற்றுலா தலங்களில் அமைய உள்ள இந்த இந்து கோயிலை கவுன்சில்மெம்பரான ராஜேஸ் ராம்னேவாஸ் வடிவமைத்துள்ளார்.
நெதர்லாந்து நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர்,
இந்து மத்தினர் 1 ,00 ,000 க்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். மேலும் அந்த நாட்டின் டிராவோ மற்றும் ஹாக்கே நகரங்களில் குறிப்பிட்ட அளவில் இந்துக்கள் வசித்து வருகின்றனர் .
இந்த மிக பிரமாண்ட கோயில் 45அறைகளுடன் கட்டப்பட உள்ளது. வரும் 2014ம் ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வரும். இந்த கட்டடங்களில் மெடிடேசன், யோகா, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.