ஐ.நா.சபையின் மனித-உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா முதல் முறையாக சஸ்பெண்டு செய்யபட்டுள்ளது.
லிபியாவில் கடாபிக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் , மக்கள் போராட்டத்தை அடக்குவதற்க்கு கடாபி ராணுவத்தை ஏவியுள்ளார்.
ராணுவம் போர் விமானங்கள் மூலம் போராட்ட கூட்டத்தின் மீது குண்டுகலை வீசி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு உலக நாடுகளும் ஐ.நா.சபையும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போராட்ட காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்தும்படி கோரிக்கைகள் விடுத்துவந்தன. இருப்பினும் அவற்றை கடாபி அரசு கண்டு கொள்ளாததால் லிபியா மீது ஐ.நா. சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
{qtube vid:=ioYXC6jF-ys}
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.