சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகள்; தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதியே கூட்டணி அமைத்துள்ளதாகவும் நாட்டுநலனை கருதி அல்ல என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவை ....
ஓட்டுவங்கி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காங்கிரஸின் பாவத்திலிருந்து தோன்றியவைதான், சமாஜ்வாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள். அந்த கட்சிகளும், ஓட்டுவங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. ஊழல் அரசியலின் ஒரு ....