5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக இலக்கு

டெல்லியில் நடந்த உலக உணவுகருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக அளவில் இந்தியாவின் வர்த்தகம் 130-வது இடத்தில்இருப்பதாக உலகவங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு இந்தியாவின் வர்த்தகம் உலகஅளவில் 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பல முனைவரிகள் அகற்றப்பட்டு சரக்கு மற்றும் சேவைவரிகள் அமல்படுத்தப்பட்ட பின்பு இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சிஅடைந்து வருகிறது.

இந்தியாவில் உணவு பதப்படுத்துதல் தொழில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தால் நல்ல வாய்ப்பு உள்ளது. இங்குள்ள வாய்ப்புகளை பயன் படுத்திக்கொண்டு வேளாண்மை தொடர்பான தொழிலில் அதிக முதலீடுகள் செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.

இயற்கை உணவு பொருட்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான முன்னேற் பாடாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தவேண்டும்.

5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக பெருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பாரம்பரிய மிக்க இந்திய உணவுவகைகளில் நவீன தொழில் நுட்பத்தையும் பயன் படுத்தி நாம் வெற்றிமேல் வெற்றிபெறுவதற்கான முயற்சிகளையும் தீர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு மோடி பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...