அமித் ஷா 21-ந் தேதி ஈரோடு வருகை

தமிழக பா.ஜ.க  தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல்பணியை பூத் அளவில் வலுப்படுத்தி வருகிறோம். 5 பூத் கொண்ட குழு சக்தி கேந்திர மாகவும், 25 பூத்களை இணைத்து மகா சக்தி கேந்திரமாகவும் உருவாக்கி பணிகள் வழங்கப் பட்டுள்ளன.

சக்திகேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து பேசுவதற்காக அகில இந்தியதலைவர் அமித் ஷா வருகிற 21-ந்தேதி ஈரோடு வருகிறார்.

ஈரோடு சுற்றுப்புற மாவட்டங்களை சேர்த்து எவ்வளவு கேந்திர பொறுப்பாளர்களை வரவழைப்பது என்று ஆலோசித்து வருகிறோம். இதேபோல் தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களிலாவது ஆலோசனை கூட்டம் நடைபெறும். அந்தகூட்டங்களுக்கும் அமித் ஷா வருவார்.

பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...