பெப்ருவரி 14, 2009. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்தகுண்டுகளால் கோவையில் எழுபதுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள்.
இந்த நாளை முன்னிட்டு உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் விரும்பின. ஆனால் இதற்க்கு காவல்துறை அனுமதி மருத்தது. இதைதொடர்ந்து
ஆர்.எஸ்.புரத்தில் ஆயிரகணக்கான பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியினர் அஞ்லிக்காக குவிந்ததால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாநில பொதுசெயலர் ஆடிடர் ரமேஷ் ஜி ;மாநிலதுணைத்தலைவர் ஹச் .ராஜா ஜி ;மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர்ஜி மற்றும் மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள்
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.