பிரதமர் பதவி்க்கு பா.ஜ.க.,வுக்குள் எந்தவித போட்டியும் இல்லை என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் தலைநகர் காந்திநகரில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று
மேலும் அவர் பேசியதாவது; நாடாளுமன்றத்துக்கு இந்த வருடமே தேர்தல் வரக்கூடும். 5 மாநிலங்களில் நடக்க உள்ள தேர்தலில் காங்கிரஸ்கட்சி தோல்வியை சந்திக்கும்.
கட்சியின் பார்லிமென்டரி போர்டில், புதிதாக யாரைசேர்ப்பது என்பது குறித்த , யூகங்கள் வெளியாகிவருகின்றன. இந்த விஷயத்தில், பல் அம்சங்களையும் கருத்தில்கொண்டு, கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் முடிவேடுப்பார். பா.ஜ.க.வில் , பிரதமர் பதவிக்கு எந்தப்போட்டியும் இல்லை என்றார்.
பிறகு குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியை சந்தித்து தற்போதைய நிலவங்கள் குறித்து விவாதித்தார்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.