அணைகளின் கட்டுபாடுகளை ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்

அணைகளின் கட்டுபாடுகளை  ராணுவத்தின் வசம் ஒப்படைக்க  வேண்டும் இந்தியாவில் இருக்கும் அனைத்து அணைகளின் கட்டுபாடுகளையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க_வேண்டும் என பிரதமருக்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடிதம் எழுதியு ள்ளார்.மேலும் முல்லை ....

 

பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு தலைவர்கள் அஞ்சலி

பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த  பாதுகாப்பு படையினருக்கு தலைவர்கள் அஞ்சலி கடந்த 2001-ம ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர் . இதில் பாதுகாப்புபடையினர் 9 பேர் வரை உயிரிழந்தனர். .

 

லோக்பால் சட்டத்திலிருந்து பிரதமருக்கு விலக்கு தர வேண்டிய அவசியமில்லை

லோக்பால் சட்டத்திலிருந்து பிரதமருக்கு விலக்கு தர வேண்டிய அவசியமில்லை லோக்பால் சட்டத்திலிருந்து பிரதமருக்கு விலக்கு தர வேண்டிய அவசியமில்லை' என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார் .அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரத ....

 

பட்ஜெட் மதிப்பை காட்டிலும் ரூ.1 லட்சம் கோடி வரை அதிகரிக்கும் மானிய சுமை

பட்ஜெட் மதிப்பை  காட்டிலும்   ரூ.1 லட்சம் கோடி வரை அதிகரிக்கும் மானிய சுமை நடப்பு நிதி ஆண்டில், மத்திய அரசின் மானிய சுமை பட்ஜெட் மதிப்பை காட்டிலும் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை அதிகரிக்கும் என மதிப்பிட ....

 

பஞ்சாப்பில் உருவாகும் மிக பெரிய தானியக் கிடங்கு

பஞ்சாப்பில்  உருவாகும் மிக பெரிய தானியக் கிடங்கு பஞ்சாப்பில் 42 லட்சம்_டன் உணவு தானியங்களை சேமித்துவைக்கும் அளவுக்கு மிகபெரிய உணவு தானிய கிடங்கை அந்த மாநில அரசு அமைத்து வருகிறது.இதற்கான முறையான ....

 

லோக்பால் மசோதாவை ராகுல்காந்தி தடுக்கிறார் ; அண்ணா ஹசாரே

லோக்பால் மசோதாவை ராகுல்காந்தி தடுக்கிறார் ; அண்ணா ஹசாரே லோக்பால் மசோதாவை நிறை வேற்ற_வேண்டும் என வலியுறுத்தி அண்ணா ஹசாரே தலைமையில் ஞாயிற்றுகிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதபோராட்டம் தில்லியில் நடைபெற்றதுமுன்னதாக இது குறித்து ஹசாரே ....

 

பொதுத் துறை வங்கிகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

பொதுத் துறை வங்கிகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அடுத்த சில ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.பொதுத் துறை வங்கிகளில் இளநிலை அதிகாரிகள் பணிக்கு ....

 

கொல்கத்தாவில் அனைத்து பெரிய தனியார் மருத்துவ மனைகளிலும் சோதனை நடத்த உத்தரவு

கொல்கத்தாவில் அனைத்து பெரிய தனியார் மருத்துவ மனைகளிலும் சோதனை நடத்த உத்தரவு கொல்கத்தாவில் தனியார் மருத்துவ மனையில் உருவான தீ விபத்தைதொடர்ந்து மேற்குவங்க மாநிலத்தில் இருக்கும் அனைத்து பெரியதனியார் மருத்துவமனை களிலும் சோதனை நடத்துவதற்கு உத்தரவிடபட்டுள்ளது. ....

 

அண்ணா ஹசாரே இன்று ஒரு நாள் உண்ணாவிரதம்

அண்ணா ஹசாரே இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் அண்ணா ஹசாரே இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவதுதனது இயக்கம் சுதந்திரத்துகான இரண்டாவது_போராட்ட இயக்கம் என குறிப்பிட்டார். ஊழல்வாதிகளாக அரசியல்வாதிகள் ....

 

தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.54,000-ஆக உயர்வு

தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.54,000-ஆக உயர்வு கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில், நம் நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.54,000-ஆக உயர்ந்துள்ளது. இது, 2001-02-ஆம் நிதி ஆண்டில் ரூ.18,450-ஆக இருந்தது.கடந்த ஒன்பது ஆண்டுகளில், தற்போதைய ....

 

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...