மம்தா பானர்ஜியைப் போன்று , தேசியவாத காங்கிரசும் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை, துணிச்சலாக திரும்ப பெறவேண்டும்’. பா, ஜனதா மத்தியில் ஆட்சிக்குவந்தால் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ரத்துசெய்யும் என்று , பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான கோபிநாத் முண்டே வலியுறுத்தியுள்ளார் .
இது குறித்து மும்பையில், நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : டீசல் விலை யேற்றம், சமையல்காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு , சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, உள்ளிட்ட பிரச்னையில், “மத்திய அரசுக்கு தந்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது ‘ என்ற, தைரியமான முடிவை, மம்தாபானர்ஜி எடுத்துள்ளார். அதேபோன்ற முடிவை, சரத் பவாரும் எடுக்கவேண்டும்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்குவந்தால், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ரத்துசெய்யும் என்று முண்டே கூறினார்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.