ஊழல்களை திசை திருப்ப பொருளாதார சீர்திருத்தம்

 நாட்டில் பரவி கிடக்கும் ஊழல்களை திசை திருப்புவதர்க்கே மத்திய அரசு அந்நிய முலீட்டை கையில் எடுத்துள்ளது , எல்லா தரப்பு மக்களி்ன் நம்பிக்கையை இந்த அரசு இழந்து விட்டது என பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரி கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு எல்லா தரப்ப்பு மக்களின் நம்பி்க்கையை இழந்து விட்டது. இதற்க்கு உதாரணமாக சமீபத்திய ஊழல்களையே சாட்சியாக கூறலாம் . குறிப்பாக பொருளாதார சீர்திருத்தம் எனும் பெயரில், நிலக்கரி ஊழ‌லை மக்கள் மறக்கவேண்டியும், திசை_திருப்பவுமே, டீசல் விலை உயர்வையும் , நேரடிஅன்னிய முதலீட்டையும் அறிவித்துள்ளது.

நிலக்கரி ஊழல்களில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த ஆட்சியை வெளி யேற்றும் வரை பாரதிய ஜனதா ஓயாது.தற்போதைய டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் நேரடிஅன்னிய முதலீடு ஆகியவற்றினை திரும்ப பெறவேண்டும். இல்லை யேல் எங்களது போராட்டம்தொடரும். என நிதின்கட்காரி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...