லோக்பால்மசோதா குறித்த அறிக்கை மீதான விவாதத்தில், லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜின் பேச்சை கேட்ட பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் கண்கள் கலங்கின.சுஷ்மாசுவராஜ் தனது பேச்சை_முடித்தவுடன் ....
லோக்பால் மசோதா குறித்த அறிக்கை_மீதான விவாதம் பாராளுமன்ற மக்களவையில் இரவு 8 மணி வரை நடைபெற்றது . பிறகு விவாதத்துக்கு பதில்அளித்து பேசிய நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி ....
இலங்கையுடனான உறவை, எந்த காரணத்தை கொண்டும் கெடுத்துக்கொள்ள, இந்தியா தயாராக இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கூறியுள்ளார்கச்சத்தீவு முடிந்து போன ஒரு விஷயம். ....
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நேரம் விட்டது . 8வது முறையாக லோக்பால்மசோதா அவையில் தாக்கல் செய்யபட்டுள்ளது. கடந்த ஆட்சியிலும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.கடந்த ....
பயனற்றவர்களை எம்.பி_க்களாக தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று ஹசாரே பொது மக்ககளிடம் கேட்டு கொண்டுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது தற்போது எம்.பி_க்களாக இருப்பவர்களில் 150பேர் மீது ....
நான் தவறு செய்திரு க்கலாம். ஆனால், ஒருபோதும் ஊழலுக்கு துணைபோனது கிடையாது, ஊழலின் மூலம் நான் சொத்துகுவித்துள்ளதாக, எதிர் கட்சிகள் கருதினால், என் சொத்துக்களை அவர்கள் ....
ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தபடுவதன் மூலமே, அரசியல்கட்சிகளின் உண்மையான நிலை தெரியவரும் ,விவாதத்தின் மூலம் இதுசாத்தியமில்லை என்பதாலேயே, பாரதிய ஜனதா ஓட்டெடுபை வலியுறுத்துவதாக ....
லோக்பால் மசோதா_மீது விவாதம் நடத்துவதற்கு லோக்சபா எதிர் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இந்த நோட்டீஸ்_மீதான முடிவுவை சபாநாயக ர் அறிவிப்பார். சபாநாயகர் இதனை ஏற்கும் ....
ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத ம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரே பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் தனது_கடிதத்தில், லோக்பால் மசோதா குறித்து பார்லிமென்டில் தீர்மானம் ....