ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தபடுவதன் மூலமே, அரசியல்கட்சிகளின் உண்மையான நிலை தெரியவரும் ,விவாதத்தின் மூலம் இதுசாத்தியமில்லை என்பதாலேயே, பாரதிய ஜனதா ஓட்டெடுபை வலியுறுத்துவதாக அருண் ஜெட்லி கூறியுள்ளார் .
பார்லிமென்டில், லோக்பால் மசோதா குறித்து விவாதம்_மட்டுமே நடைபெறும், ஓட்டெடுப்பு நடத்தபடாது என அரசு திட்ட வட்டமாக கூறியுள்ளது குறிப்பிடதக்கது.
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.