தலைவலி குணமாக
தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை எடுத்து நெற்றியின் பாகத்தில் தடவி வர நாளடைவில் தலைவலி போகும்.
கண் நோய்க்கு
இப்பூக்களும் கண் நோய்க்குச் சிறந்தது எனலாம். தேவையான பூக்களை எடுத்து நீர் விட்டு அரைத்து, அரைத்த விழுதை எடுத்து, தூக்கத்திற்கு முன் கண்களைச் சுற்றி வைத்துக் கட்டி, அதிகாலையில் எடுத்து விட நாளடைவில் கண் நோய் பல நீங்கும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.