மேற்கு வங்கத்தில் நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் 294 தொகுதிகளிலும் போட்டியிடும் பா ஜ க வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின்-மூத்த தலைவர் அத்வானி , நிதின் கட்கரி மற்றும் நரேந்திர மோடி உள்ளிட்ட முன்னணித்தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆறு கட்டங்களாக தேர்தல்
நடைபெற உள்ளது . மேலும் குறிப்பிட்ட தொகுதிகளிலாவது வெற்றிபெற்று கால்ஊன்ற வேண்டும் என்ற உந்துதலில் பாரதிய ஜனதா தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது .
அத்வானி ஏப்ரல் 14, 24ம் தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார் . நரேந்திர மோடி ஏப்ரல் 15, 30-ம் தேதிகளில் பிரசாரம்செய்கிறார்.மேலும் கட்சியின் தலைவர் நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜேட்லி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, நவஜோத் சிங் சித்து, ஹேமமாலினி ஆகியோர் பிரசாரம் செய்யவிருக்கின்றனர்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.